நீரிலும் நிலத்திலும் இயங்கும் சீனாவின் தாக்குதல் கப்பலின் முதற்கட்ட பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது.
நீரிலும் நிலத்திலும் இயங்கும் வகையில் சீனாவில் உருவாக்கப்பட்டுள்ள தாக்குதல் கப்பலின் முதல் கட்ட பரிசோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது. சீன கடற்படையின் முதல் 075 எனும் வகை கொண்ட தாக்குதல் கப்பல் தற்போது முதற்கட்ட சோதனையை நிறைவு செய்துள்ளது.
வலுவான திறனைக் கொண்ட இந்த கப்பல் பல்வேறு வகையான கடற்படை பணிகளை மேற்கொள்ளும் என்று தலைநகர் பீஜிங்கில் நடைபெற்ற மாநாட்டில் ராணுவ அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் கேனல் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சென்னை : அண்மையில் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர்.…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் கேள்வி பதிலுக்காக கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
சென்னை : சில தினங்களுக்கு முன்னர் அமலாக்கத்துறையினர் சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில்…
விழுப்புரம் : விழுப்புரத்தில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்…
சென்னை : கடந்த வாரம் வெள்ளிக்கிழமை (மார்ச் 14) அன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது. அன்றைய தினமே…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவை கூடியதும் மறைந்த எம்எல்ஏக்கள் மற்றும் டாக்டர்…