நிவாரண பொருள்களில் ஸ்டிக்கர் விளம்பரம் எதற்கு..?தமிழிசை சவுந்தரராஜன்..!!
கேரளாவில் பெய்த கனமழையால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர் இந்நிலையில் அங்குள்ள மக்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லை,அத்தியவாசிய பொருளின்றி தவித்து வருகின்றனர்.இந்நிலையில் பல்வேறு தன்னார்வ அமைப்பினர் மற்றும் நாடே அவர்களுக்கு துணையாக நிவாரணத்தை அளித்து வருகிறது.
இதனிடையே நிவாரணப் பொருட்களில் ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரம் செய்வது தவறு இதனை மனிதநேயத்துடன் அணுக வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
DINASUVADU