நிறைவடைந்தது ஆசிய போட்டி..!!

Default Image

ஜகார்தா: ஆசிய விளையாட்டுப் போட்டி நிறைவு விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தோனேசியாவின் ஜகார்தா நகரில் கடந்த 18ம் தேதி ஆசிய விளையாட்டுப் போட்டி கோலாகலமாகத் தொடங்கியது.இன்றோடு  18வது ஆசிய விளையாட்டு போட்டித் தொடர் வெற்றிகரமாக நிறைவடைகின்றது. இதில் இந்தியா 15 தங்கம், 24 வெள்ளி, 30 வெண்கல பதக்கம் என மொத்தம் 69 பதக்கங்களுடன் 8வைத்து இடத்தில் உள்ளது , சீனா 289 பதக்கங்களுடன் முதலிடத்திலும் , ஜப்பான் 205 பதக்கங்களுடன் இரண்டாம் இடத்திலும் , கொரியா 177 பதக்கங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன…

இன்று நடக்கும் ஆசியப்போட்டியின்  நிறைவு விழாவில் இந்திய பெண்கள் ஹாக்கி அணி கேப்டன் ராணி ராம்பால் இந்திய தேசிய கொடியை ஏந்திச்செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது..

 

DINASUVADU 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்