நின்றால் ரோபோ, மடங்கினால் கார் !அதிரடியாக ஜப்பானில் ரெடியான டிரான்ஸ்ஃபார்மர் ரோபோ!
நின்றால் ரோபோ, மடங்கினால் கார் எனும் டிரான்ஸ்ஃபார்மர் தொழில்நுட்பத்தை ஜப்பானில் ரோபாடிக் எஞ்சினியர்ஸ் செய்து அசத்தியுள்ளனர். 12 அடி உயரமுள்ள ரோபோவானது 2 பேரை தனக்குள் சுமந்து கொண்டு மணிக்கு 30 கிலோ மீட்டர் நடக்கக் கூடியது. அதே ரோபோ ஒரே நிமிடத்தில் தம்மை மடக்கிக் கொண்டு ஸ்போர்ட்ஸ் காராக உருவெடுக்கிறது. இரண்டு பேர் அமரக்கூடிய ரோபோ மற்றும் காரை கேளிக்கைப் பூங்காக்களில் காட்சிப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.