நாளிதழில் விளம்பரங்களை தடை செய்ய கோரிய வழக்கு : பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டிஸ்…!!!
நாளிதழில் விளம்பரங்களை தடை செய்ய கோரும் வழக்கில் பாரதிய ஜனதா கட்சிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மக்களின் வரி பணத்தில் அரசு விளம்பரம் செய்வதை முறைப்படுத்த வேண்டும் என ஆம் ஆத்மீ எம்எல்ஏ சஞ்சய் ஜா தொடர்ந்த வழக்கில் 4 வாரத்தில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.