"நான் விரேந்திர சேவாக்_க்கு பயந்துள்ளேன்" பாகிஸ்தான் வீரர் ஓபன் டாக்..!!

Default Image

கிரிக்கெட் வீரர்கள் சமூக வலைதளத்தின்  லைவ் சாட் வாயிலாக ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து  ரசிகர்களுடன் உரையாடி வரும் நிகழ்ச்சி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.அந்த  நிகழ்ச்சியில் கிரிக்கெட் பிரபலங்கள் பங்கேற்று வருகின்றனர்.அதில் பங்கேற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான அப்ரிடி தனது அனுபவத்தை ரசிகர்களுடன் பகிர்ந்துக்கொண்டார் அப்போது நான் பந்துவீசும் போது  விரேந்திர சேவாக்குக்கு பந்து வீச நான் மிகவும் பயந்துள்ளேன். விரேந்திர சேவாக் எப்போது எப்படி பந்தை பறக்க விடுவார் என தெரியாது என்று கூறினார்.
அதே நிகழ்ச்சியில் தான் சோயப் அக்தர் பந்துவீச்சுக்கு பயப்படுவேன் என்று விரேந்திர சேவாக் கூறியது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்