“நான் பாஜகவில் இணையப்போகிறேனா? அந்த கேள்விக்கே இடமில்லை” – எஸ்.ஏ.சந்திரசேகர்

நான் பாஜகவில் இணையப்போகிறேனா என்ற கேள்விக்கே இடமில்லை எனவும், தேவைப்படும் போது விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயின் தந்தை மற்றும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர், பாஜகவில் இணையவுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியானது. இதுகுறித்து விளக்கமளித்த எஸ்.ஏ.சந்திரசேகர், நான் பாஜகவில் இணையப்போகிறேனா என்ற கேள்விக்கே இடமில்லை என கூறினார். மேலும், தனக்கென்று ஒரு அமைப்பு இருப்பதாகவும், மக்கள் அழைக்கும்போது விஜய் மக்கள் இயக்கம் அரசியல் கட்சியாக மாறும் என தெரிவித்த அவர், அப்போது அது அதிசக்தி வாய்ந்ததாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பயங்கரவாத தாக்குதலில் தமிழர் சந்துரு சிக்கினாரா.? நடந்தது என்ன? மனைவி கொடுத்த விளக்கம்.!
April 23, 2025
பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல்…உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்!
April 23, 2025