நான் ஒரு தீவிரவாதி பர்வேஸ் முஷாரப் சர்ச்சை பேட்டி

Default Image

லஷ்கர் இ தொய்பா மற்றும் ஹபீஸ் சயீத்தின் தீவிர ஆதரவாளர் நான் என பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் கூறியுள்ளார்.

மும்பை தாக்குதல் 2008 ஆம் ஆண்டு நவம்பரி  ல் நிகழ்ந்த ஒரு பயங்கரவாத தாக்குதலாகும். பாக்கிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-இ-தொய்பாவின் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பு இந்த தாக்குதலை நிகழ்த்தியது உலக கண்டனத்தை வெளிப்படுத்திய தாக்குதல்கள், புதன்கிழமை, நவம்பர் 26 அன்று தொடங்கியது மற்றும் சனிக்கிழமை 29 நவம்பர்  வரை நீடித்தது, 164 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 308 பேர் காயமுற்றனர்.

இதனிடையில் பர்வேஸ் முஷாரப் தான் லஷ்கர் இ தொய்பா மற்றும் ஹபீஸ் சயீத்தின் தீவிர ஆதரவாளர் என கூறியிறுப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்