நாட்டு மக்களுக்கு டிடிவி தினகரன் சுதந்திர தின வாழ்த்து..!!

Default Image

நாட்டு மக்களுக்கு டிடிவி தினகரன் சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில் எல்லோரும் எல்லாமும் பெற்றிட, சகோதர நேசம் ஓங்கிட, உலக அரங்கில் இந்திய நாடு உயர்ந்திட, இந்திய மக்கள் அனைவரும் உழைத்திட சுதந்திர தினத்தில் உறுதி ஏற்றிடுவோம் இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.

DINASUVADU
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்