நாட்டில் அவர் வில்லன்..!வீட்டில் இவர் வில்லன்…!2 பேருமே வில்லன்கள் தான்..!! அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்..!!

Default Image

நாட்டில் உள்ள வில்லன் ஸ்டாலின் என்றால், வீட்டில் உள்ள வில்லன் டி.டி.வி.தினகரன் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விமர்சித்துள்ளார்.
திருவண்ணாமலையில், கடந்த 5 நாட்களாக அரசின் முதலாம் ஆண்டு சாதனை விளக்க சைக்கிள் பேரணி நடைபெற்றது. இதன் நிறைவு விழாவில்  பேசிய போது உதயகுமார் இவ்வாறு பேசினார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
RoadAccident
bank robbry
Arunvijay Bala
Bumrah - Bhuvneshwar kumar
Vidaamuyarchi Trailer
Israel Hamas Ceasefire