நம் எல்லைக்குள் நுழைந்து அத்துமீறி ஆக்கிரமிப்பு முயற்சியில் ஈடுபட்டு மீண்டும் சீனா வாலாட்டி வருகிறது. 20 உயிர்களை எடுத்த சீனா எல்லையில் பத்தற்றத்தை பற்றவைத்தப்படியே இருந்து வருகிறது.இந்நிலையில் சீனாவை தோற்கடிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் வி கே சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:
எப்போதுமே அவர்கள் அப்படித்தான் என்று கூறிய மத்திய அமைச்சர் விகே சிங் 1962 ஆம் ஆண்டில் நடைபெற்ற போரில் கூட சீனா உயிரிழப்புகளை ஒப்புக் கொள்ளவில்லை,சீனாவை பொருளாதார ரீதியில் நாம் தோற்கடிக்க வேண்டும்.எப்போதுமே அவர்கள் அப்படித்தான்.பதற்றமாக மாற்றப்பட்ட லடாக் எல்லையில் நடந்த மோதலில் இந்தியா 20 வீரர்களை இழந்தது என்று தெரிவித்த அமைச்சர் வி கே சிங் ,லடாக் மோதலில் சீனா 40க்கும் மேற்பட்ட வீரர்களை இழந்தது ஆனால் சீனா ராணுவம் உயிரிழப்புகளை மறைக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை : அதிமுக - பாஜக கூட்டணியை மத்திய அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா அறிவித்தது தான் அறிவித்தார்.…
திருவள்ளூர் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திருவள்ளூர் மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டு அங்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில்…
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…