தேர்தல் பிரச்சாரத்தில் பரப்புரையாற்றும் இயக்குனர் சமுத்திரக்கனி

Default Image

தமிழ் சினிமா திரையுலகில் இயக்குனராக வளம் வரும் சமுத்திரக்கனி அவர்கள், தற்போது தேர்தல் பிரச்சாரத்தில் பரப்புரையாற்றி வருகிறார்.

மதுரை செல்லூரில், சி.பி.எம். வேட்பாளர் சு.வெங்கடேசனை ஆதரித்து இயக்குனர் சமுத்திரக்கனி அவர்கள் பரப்புரை ஆற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், வாக்காளர்களாகிய நீங்கள் வெங்கடேசனை ஆதரித்து வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

வாக்களித்து வெறி பெற வைத்தால், மிகப்பெரிய மாற்றத்தை அவர் கொண்டு வருவார். இதனால் அடுத்த தலைமுறை வளரும் என இயக்குனர் சமுத்திரக்கனி அவர்கள் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்