தேசிய டேக்வாண்டோ போட்டி : தமிழக மாணவர்கள் தங்கம் வென்று சாதனை……!!!

Default Image

தேசிய அளவில் நடைபெற்ற டேக்வாண்டோ போட்டியில் வில்லிவாக்கம் சென்னை நடுநிலைப்பள்ளியில் 6 -ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனில்குமார் மற்றும் வினோத் ஆகியோர் கோவா – பனாஜியில் நடைபெற்ற டேக்வாண்டா என்ற தற்காப்புக்கலை போட்டியில் 25-30 கிலோ எடைப்பிரிவில் போட்டியிட்டு  தங்கப்பதக்கம் வென்றனர்.

தொடர்ந்து, 2019-ல் நடைபெறவிருக்கும் ஆசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ளவும், இந்த மாணவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்