தெப்பத்தில் எழுந்தருளி காட்சிதந்த மதுரை மீனாட்சி.. தெப்பத் திருவிழா கோலாகலம்

Published by
kavitha

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயிலில் தெப்பத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலின் தெப்பத் திருவிழா ஜன., 27ந் தேதி கொடியேற்றத்தோடு தொடங்கியது. கோடியேற்றத்தை தொடர்ந்து தினமும் சுவாமி மற்றும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் சித்திரை வீதிகளில் திருவீதி உலா வரும் நிகழ்வும் நடைபெற்றது.தெப்ப உற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கதிர் அறுப்பு திருவிழா மதுரை சிந்தாமணி பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. விழாவின் முக்கியத்துவமாக கருதப்படும் தெப்பத்திருவிழா சனிக்கிழமை வெகுச்சிறப்பாக நடைபெற்றது.

இத்திருவிழாவில் பங்கேற்க கோயிலில் இருந்து சுவாமி அம்மன் காலையிலேயே புறப்பாடாகி தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில் வந்து எழுந்தருளினர். அங்கு சுவாமி அம்பாளுக்கு தீபாரதனை உள்ளிட்ட பூஜைகள் செய்யப்பட்டது.பின்னர் மாரியம்மன் தெப்பக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி அருட்காட்சி தந்தார். இக்காட்சியை காண தெப்பக்குளத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தெப்பத்தில் எழுந்தருளிய  காட்சித்தர கூடிய சுவாமி அம்மனை தரிசனம் செய்ய குவிந்து அருளாசி பெற்றனர்.

 

Recent Posts

பஞ்சாப்பை சல்லி சல்லியாக நொறுக்கிய அபிஷேக் சர்மா! ஹைதராபாத் மிரட்டல் வெற்றி!

பஞ்சாப்பை சல்லி சல்லியாக நொறுக்கிய அபிஷேக் சர்மா! ஹைதராபாத் மிரட்டல் வெற்றி!

ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…

4 hours ago

பாமக தலைவராக நான் தொடர்ந்து செயல்படுவேன்! அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

சென்னை :  கடந்த ஏப்ரல் 10-ஆம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியீட்டு இருந்தார்.…

5 hours ago

குட் பேட் அக்லி மெகா ஹிட்! ‘KGF’ யுனிவர்ஸில் இணையும் ரெட் டிராகன் அஜித்?

சென்னை : அஜித் ரசிகர்கள் பலரும் அவரிடம் எதிர்பார்க்கும் படங்கள் என்றால் மாஸான படங்கள் என்று சொல்லலாம். அப்படி எதிர்பார்த்த ரசிகர்களுக்காகவே…

5 hours ago

அதிரி புதிரி அடி…ஷ்ரேயாஸ் சரவெடி! ஹைதராபாத்துக்கு பஞ்சாப் வைத்த பிரமாண்ட டார்கெட்!

ஹைதராபாத் : நீங்க மட்டும் தான் அதிரடியா பேட்டிங் செய்வீர்களா? என்பது போல ஹைதராபாத் அணிக்கே அதிரடி காட்டும் வகையில்…

6 hours ago

ஸ்டேட்டஸ் போட முடியல…திடீரென முடங்கிய வாட்ஸ்அப்! டென்ஷனான பயனர்கள்!

டெல்லி : உலகம் முழுவதும் உள்ள பல வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்கள் சேவை தடைபட்டதாக புகார்கள் எழுந்துள்ளது. குறிப்பாக, சிலருக்கு…

7 hours ago

ரூ.27 கோடி வேலை செய்யல…ரிஷப் பண்டை கடுமையாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்!

லக்னோ : ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர் என்கிற சாதனையை ரிஷப் பண்ட் படைத்திருந்தார். லக்னோ அணி…

8 hours ago