தென்னாப்பிரிக்காவில் விழுந்த விண்கல்.. சிசிடிவியில் பதிவான காட்சிகள்..!

Default Image

தென்னாப்பிரிக்காவில் விழுந்து வெடித்த விண்கல் ஒன்றின் வீடியோ வெளியாகி உள்ளது. 2018 எல்ஏ என்று பெயர் வைக்கப்பட்டு இருக்கும் இந்த விண்கல் தென்னாப்பிரிக்காவின் கிராமம் ஒன்றில் விழுந்துள்ளது.

அந்நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி நிலையம் இந்த விண்கலத்தின் பாகங்களை கைப்பற்றி சோதனை செய்து வருகிறது. à®Žà®¨à¯à®¤ இடத்தில்

இதனால் என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்று சோதனை செய்யப்பட்டு வருகிறது. சிசிடிவியில் பாதிவான காட்சிகள் மட்டும் தற்போது வெளியாகி உள்ளது.

 

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்