தூய்மை இந்தியா திட்டம் கண் துடைப்புதானாம்…ஐ.நா சபை..!

Default Image

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மத்தியில் பிஜேபி கட்சி ஆட்சிக்கு வந்து பிரதமரான நரேந்திர மோடி கொண்டு வந்த தூய்மை இந்தியா திட்டத்தை பா.ஜ.க. தலைவர்கள் மட்டுமே பாராட்டிக் கொண்டுள்ளனர். ஐ.நா. சபையின் உலக சுகாதார நிறுவனம் அது பிரயோஜனம் இல்லாத ஒரு கண்துடைப்பு என்கிறது.’

கழிவு நீர் தொட்டிகளில் மனிதர்கள்தான் இறங்கி வேலை செய்யவேண்டியுள்ளது என்றும் அதனை மாற்றுவதற்கு இந்திய அரசு முயற்சி எதுவும் செய்யவில்லை என்றும் அந்த அமைப்பினுடைய செய்தி அறிக்கை கூறுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்