திரிபுரா முன்னாள் முதலமைச்சர் மாணிக் சர்க்கார் காலில் விழுந்து ஆசி பெற்றார் முதலமைச்சர் பிப்லப் தேப்!
பிபலப் தேப் திரிபுராவின் முதலமைச்சராக (பதவியேற்றுக் கொண்ட) பதவியேற்றதைத் தொடர்ந்து அங்குள்ள சத்சங்க ஆசிரமத்திற்கு நேரில் சென்றார். முன்னதாக பதவியேற்புவிழாவில் தமது எதிர்க்கட்சியின் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மாணிக் சர்க்காரின் கால்களில் விழுந்து அவர் ஆசி பெற்றார். அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மாணிக் சர்க்காரின் ஆலோசனைகளுடன் அரசை நடத்த முடியும் என்று திரிபுரா பாஜக தலைவர்கள் கூறுகின்றனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.