திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சிலையை திறந்து வைத்த சோனியா…!!

Default Image

திமுக தலைவர் கருணாநிதி சிலையை சோனியா காந்தி திறந்து வைத்தார்.
திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக இன்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பங்கேற்றார்.இன்விழாவில் தேசிய காங்கிரஸ் கட்சின் தலைவர் ராகுல் காந்தி , கேரளா ,ஆந்திரா மற்றும் புதுச்சேரி முதலமைச்சர் பங்கேற்றனர்.

இந்த விழாவில் சரியாக மாலை 05.18 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதி சிலையை சோனியா காந்தி திறந்து வைத்தார்.சிலையை திறக்கும் போது                  ” செம்மொழியாம் தமிழ் மொழியாம் ” பாடல் அனைவரையும் உற்சாகப்படுத்தியது.
 
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்