"திமுக பொதுக்கூட்டத்திற்கு அனுமதி" சென்னை உயர்நீதிமன்றம்..!!
அதிமுக அரசு மற்றும் அமைச்சர்கள் நடத்திய ஊழல் தொடர்பாக திமுக மாவட்டம் வாரியாக தமிழகம் முழுவதும் 120 இடங்களில் பொதுக்கூட்டம் நடத்திட அனுமதி கேட்ட சுழலில் காவல்துறை அனுமதி மறுப்பு தெரிவித்தது.இந்நிலையில் அனுமதி கோரி திமுக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் திமுக பொதுக்கூட்டம் நடத்திட 102 இடங்களில் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
DINASUVADU