திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்..!தலைவராக முதன்முறையாக திருக்குவளைக்கு சென்றார்..!!
திமுக தலைவராக பொறுப்பேற்றப்பின் முதன்முறையாக நாகை மாவட்டம் திருக்குவளைக்கு சென்றார் மு.க.ஸ்டாலின். அங்கு அவரது தந்தையும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி இல்லத்தில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் திமுக தலைவர் ஸ்டாலின்.
DINASUVADU