தினமும் ஒரு சாத்துக்குடி சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்…!!!

Default Image

தினமும் பழங்கள் சாப்பிடுவது நல்லது. அந்தந்த சீதோஷண காலங்களில் அதிகம் விளையும் பழங்களை சாப்பிட்டால் நல்லது.

  • நோயால் பாதிக்கப்பட்டு இளைத்தவர்கள் தினமும் சாத்துக்குடி சாப்பிட்டு வந்தால்  புத்துணர்ச்சி உண்டாகும்.
  • மறதி ஒரு கொடிய நோய். எனவே நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி சாப்பிடுவது நல்லது.

  •  உடல்  நீங்குவதற்கு தினமும் இரண்டு சாத்துக்குடி சாப்பிட்டு வந்தால் உடல் அசதி நீங்கும்.
  • இரத்த சோகையை நீக்குவதற்கு சாத்துக்குடி ஒரு நல்ல மருந்தாகும்.
  • சாத்துக்குடி கிடைக்கும் காலங்களில் அதிக அளவு சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.
  •  மலச்சிக்கல் நீங்குவதற்கு ஒரு  மருந்தாகும்.
  • பசியின்மையை நீக்குவதற்கு தினமும் சாத்துக்குடி சாப்பிடுவது மிகவும்  நல்லது.
  • குழந்தை  வளர்ச்சியில் இது இன்றியமையாத பங்கை வகிக்கிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

live
mk stalin eps
Viduthalai Part 2 Movie Twitter Review
Su Venkatesan MP
Court - Nellai
low pressure - Bay of Bengal
amla gulkand (1)