தினகரன் கொடுத்த வழக்கு ஒத்திவைப்பு
அர்கே நகரில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் தினகரன் தான் ஏற்கனவே போட்டியிட்ட தொப்பி சின்னத்தையே எனக்கு ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில் யாரும் தொப்பி சின்னத்தில் போட்டியிடாமல் இருந்தால் சின்னத்தை ஒதுக்குவதாக உச்சநீதிமன்றர்த்தில் கூறப்பட்டது. ஆனால் ஏற்கனவே தொப்பி சின்னம் வேண்டும் என 3 வேட்பாளர்கள் கூறியதாக இபிஎஸ் ஓபிஎஸ் சார்பில் வாதிடபட்டதால் இந்த வழக்கை டிசம்பர் 4ஆம் தேதிக்கு ஒத்திவைக்கபட்டது.