தினகரன் இனி சுயேட்சையாகத்தான் தேர்தலில் நிற்க முடியும்…! அதிமுக எம்.பி

Default Image

தீபா போலதான் தினகரன்…

சுயேட்சை வேட்பாளராகதான் ஆர்.கே.நகர் தேர்தலில் அவர் போட்டியிடமுடியும்

ஆர்.கே.நகரில் பாஜக ஆதரவை நினைத்து கவலைப்படும் அளவிற்கு அவர்களது நிலை இல்லை என நான் நினைக்கிறேன்.

இரட்டை இலை இப்போதுதான் கிடைத்திருக்கிறது, வரக்கூடிய காலக்கட்டத்தில் சசிகலாவை அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவது குறித்த கேள்விக்கு பதில் கிடைக்கும் என ஆளுனரை சந்தித்த பின்பு பேட்டியளித்தார் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயன்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்