தினகரன் ஆதரவு 2 ஜி வழக்கு தீர்ப்புக்கு.
சற்று முன் 2 ஜி வழக்கு தீர்ப்பு வெளியானது. இதில் கனிமொழி, ராசா உட்பட குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் டிடிவி தினகரன், ‘அனைவரும் விடுதலை ஆனது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்று தினகரன் ஆதரவை தெரிவித்தார் .அவர்கள் எதிர்க்கட்சி என்பதால் சிறைக்கு செல்ல வேண்டும் என்று நான் நினைக்கவில்லை’ எனக் கூறினார்…
sources; dinasuvadu.com