தாம்பத்தியத்தில் பெண்களிடம் ஆண்கள் கேட்கத்தயங்கும் விஷயங்கள்..!

Default Image
உடலுறவு என்று வரும் போது  பெண்களும் தன் கணவனை இன்பஉச்சிக்கு அழைத்து செல்லலாம். பொதுவாகவே, தாம்பத்தியம் அல்லது செக்ஸ் என்பது அனைவரும் அனுபவிக்கும் ஒன்று.இதில் கண்டிப்பாக செக்ஸ் உணர்வு உள்ள ஒவ்வொரு பெண்ணும் உச்சகட்டம் அடைய முடியும்.அதேபோல் பெண்கள் தங்கள் கணவன் அல்லது காதலன் இன்பம் அடைவதையே அதிமுக்கியமாகக் கருதி, ஒத்துழைப்பு கொடுப்பார்கள்.
ஆண்களிடம் , பெண்கள் கூச்சம் பார்க்காமல் சிறு சிறு விஷயங்களை செய்ய வேண்டும்.அப்படி செய்தல் ஆணும் இன்பத்தில் மூழ்கி துளைப்பான்.இந்த சிறு செயல்களை படுக்கையில் உங்கள் துணையிடம் செய்தால், நிச்சயம் இந்த இன்ப விளையாட்டு சுவாரஸ்யமாக இருக்கும். சரி, இப்போது படுக்கையில் பெண்கள் செய்ய வேண்டுமென ஆண்கள் மனதிற்குள் நினைக்கும் அந்த செயல்கள் என்னவென்று பார்ப்போம்.Related image
1. காண்டம் போட்டு விடுவது
காண்டம் போடுவது ஆண்களாலேயே செய்து கொள்ள முடியும் தான். இருப்பினும் பெண்களும் சற்று ஆர்வம் காட்டி,தனது துணையுடன்  ரொமான்ஸ் செய்து கொண்டே போட்டு விட்டால், இது படுக்கையில் இருவருக்குள்ளும் உள்ள பிணைப்பை மேலும் அதிகரிக்க உதவும்.
Related imageபாராட்டுவது
முதல் நாள் இரவில் அவரது சில செயலால் நீங்கள் அனுபவித்த இன்பம் நினைவிருந்தால், அதை அவரிடம் கூறுங்கள். மேலும் அதே செயலை மீண்டும் செய்ய சொல்லுங்கள். இதனால் ஆண்கள் சந்தோஷப்பட்டு, உங்கள் இருவருக்குள்ளும் உள்ள நெருக்கம் இன்னும் அதிகரிக்கும்.
Image result for தாம்பத்தியத்தில் பெண்களிடம் ஆண்கள்மென்மையாக வருடுவது
ஆண்களின் மார்பகங்களை மென்மையாக நாக்கால் வருடுங்கள். அதுவும் மார்பக காம்புகளை வருடுவதன் மூலம், அவர்களின் உணர்ச்சி தூண்டிவிடப்படும்.பெண்கள் அவர்களின் மார்பில் செய்வது, வருடுவது போன்ற சில விஷயங்களை செய்ய வேண்டும்.
Image result for தாம்பத்தியத்தில் பெண்களிடம் ஆண்கள்உச்சக்கட்ட இன்பத்தை அனுபவிக்கச் செய்வது
நல்ல உச்சக்கட்ட இன்பத்தை அனுபவிக்கச் செய்வது ஆண்களின் வேலை மட்டுமல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். நீங்களும் இருவரும் உச்சக்கட்ட இன்பத்தை அனுபவிக்க உதவும் செயல்களில் ஈடுபடுங்கள்.
Image result for தாம்பத்தியத்தில் பெண்களிடம் ஆண்கள்வாயால் விளையாடுவது
சில ஆண்கள் இதை கேட்டாலும், சிலர் தயங்குவார்கள். ஆனால் அவர்கள் கேட்கும் முன், நீங்களே உடல் முழுவதும் முத்த மழையைப் பொழிந்து, விளையாட ஆரம்பித்தால், அது உங்களது ரொமான்ஸை வேறு நிலைக்கு எடுத்துச் செல்லும். ஆனால் இது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
appam (1) (1) (1)
amaran ott release date
Actor Jayam Ravi - Aarti
A Man Died in Guindy Hospital
Mike Tyson
Man Died in Guindy Hospital