தளபதி விஜய் நடிப்பில் அடுத்து அவரது 64வது திரைப்படம் ‘தளபதி-64 என்கிற தலைப்புடன் தயாராகி வருகிறது. இப்படத்தை கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்பட ஷூட்டிங் தற்போது வேகவேகமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தில் விஜய் சேதுபதி, சாந்தனு, மாளவிகா மோகனன், ப்ரியங்கா, 96 ஜானு, பவி டீச்சர், என பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். கைதி படத்தில் மிரட்டல் வில்லனாக நடித்திருந்த அர்ஜுன் தாஸ் இப்படத்திலும் நடிக்கிறார்.
மேலும் ஒரு கைதி நடிகராக தினேஷ் இப்படத்தில் கமிட்டாகியுள்ளார். கைதி படத்தில் கார்த்தியுடன் வரும் தினேஷின் கதாபாத்திரம் மிகவும் ரசிக்க வைத்தது. தற்பட்டது தளபதி 64யிலும் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று கூடிய நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி, சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மான் அவர்களின் அழைப்பை…
லாஸ் ஏஞ்சலஸ் : திரைப்படத் துறையில் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா உலகளவில் திரைத்துறையில் சிறந்து விளங்கும்…
செகந்திராபாத் : ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களான சாய் சூர்யா டெவலப்பர்ஸ் மற்றும் சுரானா குழுமம் சம்பந்தப்பட்ட…