தலைவி படத்தின் எம்.ஜி.ஆர். லுக் வெளியானது!எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி அட்டகாசம்

Default Image
  • தலைவி படத்தின் எம்.ஜி.ஆர். லுக் வெளியானது
  • எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமியின் ஃபஸ்ட்லுக் வெளியானது.

இன்று எம்.ஜி.ஆரின் 103 வது பிறந்தாள் தமிழகம் எங்கும் அவருடைய ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் தலைவி என் கிற படத்தை இயக்குநர் விஜய் மறைந்த முன்னாள் முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்படுவதாக தகவல் வெளிவந்தது.படத்தின் டீசர் இன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Image

இந்நிலையில் படத்தில் நடிகர் அரவிந்த்சாமியின் எம்.ஜி.ஆர் தோற்றத்துடன் காட்சியளிக்கும் முதல்பார்வை புகைப்படத்தினை படக்குழு வெளியிட்டுள்ளது.

Image

இது குறித்து அரவிந்த்சாமி தெரிவிக்கையில் முதல்பார்வை எம்.ஜி,ஆர் பிறந்த தினமான இன்று வெளியானது போல் டீசரும் இன்று காலை 10.30 மணிக்கு வெளியாகும் என்று தெரிவித்து உள்ளார். ரசிகர்கள் எம்.ஜி.ஆர் தோற்றத்தில் அட்டகாசமாக இருப்பதாக  பலரும் அரவிந்த்சாமியைப் பாராட்டி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்