சூப்பர் ஸ்டார் நடிப்பில் அவரது 168 திரைப்படமாக உருவாகும் படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் மீனா, குஷ்பு ஆகியோர் மீண்டும் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி சேர்ந்துள்ளனர்.
இப்படத்தில் மேலும், ஒரு முக்கிய நடிகையாக கீர்த்தி சுரேஷ் கமிட்டாகியுள்ளார். இவர் இதற்கு முன்னர் மணிரத்னம் இயக்கும் பிரமாண்ட சரித்திரப் படமான பொன்னியின் செல்வன் படத்தில் கமிட்டாகி இருந்தார். இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது தாய்லாந்தில் தொடங்கியுள்ளது. ஆனால், தற்போது ரஜினி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் கீர்த்தி சுரேஷ். தலைவர்-168 படத்துக்காகத்தான் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கும் வாய்ப்பை கீர்த்தி சுரேஷ் தவறவிட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா வான்ஸ் ஆகியோர் காலை 10 மணி…
சென்னை : விசிக தலைவர் திருமாவளவன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டு சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் " ஒரு…
சென்னை : தமிழகத்தில் பல்கலைக்கழகங்களின் வேந்தராக (Chancellor) இருக்கும் ஆளுநருக்கு, பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் மாநாடு போன்றவற்றை நடத்துவதற்கு…
மும்பை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த நிலையில்,…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தனது மனைவி உஷா வான்ஸ், மூன்று குழந்தைகளுடன் இந்தியாவுக்கு நான்கு நாள்…
பெல்ஜியம் : அஜித்குமார் நடிப்பையும் தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் அதிகம் ஆர்வம் கொண்ட ஒருவர். ஒரு பக்கம் படங்களில்…