தலைவர்களின் பெயர்களை நீக்கிவிட்டு ஈபிஎஸ், ஓபிஎஸ் பெயரை வைத்துவிடுங்கள்
பாரதியார் பல்கலைகழகத்தின் துணைவேந்தர் கணபதி லஞ்சம் பெற்ற வழக்கில் வழக்குபதிவு செய்து கைது செய்யபட்டார். இது குறித்து பாமக கட்சியின் நிறுவனர் Dr.ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறுகையில்,
லஞ்சம் வாங்கிய பாரதியார் பலகலைகழக துணைவேந்தர் கணபதி கைது செய்யபட்டார் இதில் துணைவேந்தரின் தவறால் பாரதியாரின் பெயரும் சேர்ந்து கேட்டு போகிறது. ஒன்று லஞ்சம், ஊழலை ஒழியுங்கள் அல்லது நேர்மையான தலைவர்களின் பெயர்களை நீக்கிவிட்டு ஜெயலலிதா, ஒபிஎஸ், ஈபிஎஸ் பெயரை வைத்து விடுங்கள் என கூறியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.