தனி ஒருவராக நின்று 20ஆம் நூற்றாண்டின் சிறந்த 100 மனிதர்களின் பட்டியலில் இடம்பெற்ற நபர்!யார் அந்த அடையாளம் தெரியாத யார்?

Default Image

அடையாளம் தெரியாத நபர் ஒருவர், உலகப்புகழ் பெற்ற Times இதழ், வெளியிட்டுள்ள 20ஆம் நூற்றாண்டின் சிறந்த 100 மனிதர்களின் பட்டியலில்  இடம்பெற்றுள்ளார்.

உலகப்புகழ் பெற்ற Times இதழ் 20ஆம் நூற்றாண்டின் சிறந்த 100 மனிதர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது, இதில் இந்தியாவின் தேசப்பிதா என்று போற்றப்படும் மகாத்மா காந்தி, அன்னை தெரசா, நெல்சன் மண்டேலா, உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள், சமூகத்திற்காக பாடுபட்ட தலைவர்கள், சமூக மாற்றத்தை உருவாக்க முனைந்த தொழிலதிபர்கள், கண்டுபிடிப்பாளர்கள், அறிவிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையைச் சேர்ந்தவர்களும் இப்பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். இதில் ஆச்சரியத்தக்க வகையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவரும் இடப்பெற்றுள்ளார். 20ஆம் நூற்றாண்டின் சிறந்த 100 மனிதர்கள் பட்டியலில் இடம்பெற்றிருப்பவர்கள் குறித்த விவரங்களை காணலாம்.

1. Albert Einstein – இயற்பியலாளர்
2. Franklin D. Roosevelt – அமெரிக்க முன்னாள் அதிபர்
3. Mahatma Gandhi – இந்திய தேசப் பிதா
4. முகமது அலி – குத்துச்சண்டை வீரர்
5. Louis Armstrong – ஜாஸ் இசைப்பாடகர்
6. Leo Baekeland – வேதியியலாளர்
7. Lucille Ball – ஹாலிவுட் நடிகை
8. The Beatles – ராக் இசைக்குழு
9. David Ben-Gurion – இஸ்ரேலின் முதல் பிரதமர்
10. Steven Betchel Sr – தொழிலதிபர்
11. Tim Berners-Lee – இணையத்தை கண்டறிந்த கணிப்பொறியாளர்
12. Marlon Brando – ஹாலிவுட் நடிகர்
13. Leo Burnett – தொழிலதிபர்
14. Willis Carrier – ஏசியை கண்டறிந்தவர்
15. Rachel Carson – கடல் உயிரியல் நிபுணர்
16. Charlie Chaplin – நகைச்சுவை நடிகர்
17. Coco Chanel – ஆடை வடிவமைப்பாளர்
18. Winston Churchill – முன்னாள் இங்கிலாந்து பிரதமர்
19. Le Corbusier – கட்டட வடிவமைப்பாளர்
20. Diana –  வேல்ஸ் இளவரசி
21. Walt Disney – தொழிலதிபர், கார்டூனிஸ்ட்,
22. Bob Dylan – அமெரிக்க பாடகர்
23. T. S. Eliot – கட்டுரையாளர், இலக்கியவாதி
24. Philo Farnsworth – கண்டுபிடிப்பாளர்
25. Enrico Fermi – இயற்பியலாளர்
26. Alexander Fleming – உயிரியல் நிபுணர், மருந்தியல் மற்றும் தாவரவியல் வல்லுநர்
27. Henry Ford – Ford நிறுவனர்
28. Anne Frank – போர் குறித்த எழுத்தாளர்
29. Aretha Franklin – பாடகி, இசையமைப்பாளர்
30. Sigmund Freud – மனநல மருத்துவத்தின் தந்தை
31. Bill Gates – உலக கோடீஸ்வரர்
32. American GI – அமெரிக்க ராணுவம்
33. Amadeo Giannini – வங்கியலாளர், அமெரிக்க வங்கியின் நிறுவனர்
34. Kurt Gödel – கணித மேதை, தத்துவவாதி
35. Mikhail Gorbachev –  சோவியத் யூனியன் பிரதேசத்தின் கடைசி தலைவர்
36. Billy Graham – சுவிசேஷக் கிறிஸ்தவ நற்செய்தியாளர்
37. Martha Graham – நடனக் கலைஞர்
38. Che Guevara – மார்க்ஸிஸ்ட் புரட்சியலாளர்
39. Jim Henson – பன்முக சினிமா கலைஞர்
40. Edmund Hilary and Tenzing Norgay – நிலவில் முதல்முறையாக காலடி பதித்தவர்கள்
41. Adolf Hitler – ஜெர்மானிய சர்வாதிகாரி
42. Robert H. Goddard – உலகின் முதல் திரவ எரிபொருள் ராக்கெட்டை கட்டமைத்தவர்
43. Edwin Hubble – வானியலாளர்
44. Pope John Paul II – ரோமன் கதோலிக மார்க்கத்தாரின் பிரதான குரு
45. James Joyce – நாவலாசிரியர் மற்றும் கவிஞர்
46. Thomas Watson, Jr. – தொழிலதிபர், அரசியல்வாதி
47. Helen Keller – நூலாசிரியர், அரசியல் விமர்சகர்
48. The Kennedy Political Family – அமெரிக்க அரசியல் குடும்பத்தினர்
49. Ruhollah Khomeini – ஈரானிய புரட்சியலாளர்
50. Ray Kroc – McDonald நிறுவனர்
51. Louis, Richard, and Mary Leakey – தொல்பொருள் ஆராய்ச்சியாளர் குடும்பத்தினர்
52. Estée Lauder – அமெரிக்க பெண் தொழிலதிபர்
53. Bruce Lee – தற்காப்பு கலைஞன், நடிகர்
54. Vladimir Lenin – சோவியத் யூனியனின் முன்னாள் தலைவர்
55. William Levitt – ரியல் எஸ்டேட் அதிபர்
56. Charles Lindbergh – விமான ஓட்டி
57. Lucky Luciano – அமெரிக்காவின் மிகப்பெரிய குற்ற கும்பலின் தலைவர்
58. Martin Luther King, Jr. – அமெரிக்காவின் காந்தி என வரிணிக்கப்பட்டவர்,
59. Nelson Mandela – தெனாப்பிரிக்க முன்னாள் அதிபர்
60. Louis B. Mayer – ஹாலிவுட் படத் தயாரிப்பாளர்
61. John Maynard Keynes – பொருளாதார வல்லுனர்
62. Charles E. Merrill – கல்வியாளர்
63. Harvey Milk – மக்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஓரிணைச்சேர்க்கையாளர்
64. Ho Chi Minh – வியட்நாமின் புரட்சிகர தலைவர்
65. Marilyn Monroe – ஹாலிவுட் நடிகை, பாடகி
66. Akio Morita – Sony நிறுவனர்
67. Emmeline Pankhurst – இங்கிலாந்தில் பெண்கள் உரிமைக்காக போராடியவர்
68. Rosa Parks – விடுதலை இயக்கத்தின் தாய் என அமெரிக்கர்களால் போற்றப்பட்டவர்
69. Pele – கால்பந்து விளையாட்டு ஜாம்பவான்
70. Jean Piaget – உளவியலாளர்
71. Pablo Picasso – சிற்பி
72. Ronald Reagan – முன்னாள் அமெரிக்க அதிபர்
73. Walter Reuther – முன்னாள் அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பின் தலைவர்
74. Jackie Robinson –  baseball விளையாட்டு ஜாம்பவான்
75. Rodgers and Hammerstein – இசையமைப்பாளர் – பாடலாசிரியர் கூட்டணி
76. Eleanor Roosevelt – அமெரிக்காவின் முதல் குடிமகளாக நீண்டகாலம் பதவிவகித்தவர், ரூஸ்வெல்டின் மனைவி
77. Theodore Roosevelt – அமெரிக்க முன்னாள் அதிபர்
78. Pete Rozelle – அமெரிக்க கால்பந்து கழகத்தின் தலைவராக நீண்ட நாள் பணியாற்றியவர்
79.Andrei Sakharov – அணு இயற்பியலாளர்
80. Jonas Salk – மருத்துவ ஆராய்ச்சியாளர்
81. Margaret Sanger – செக்ஸ் கல்வியாளர், செவிலியர், கருத்தடை குறித்த விழிப்புணர்வில் ஈடுபட்டவர்
82. David Sarnoff – வானொலி மற்றும் தொலைக்காட்சி முன்னோடி
83. William Shockley – இயற்பியல் மற்றும் கண்டுபிடிப்பாளர்
84. Bart Simpson – கற்பனை கார்டூன் கதாப்பாத்திரம்
85. Frank Sinatra – பாடகர், சினிமா இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்
86. Steven Spielberg – படத் தயாரிப்பாளர், ஜூராசிக் பார்க் பட இயக்குனர்
87. Igor Stravinsky – ரஷ்ய இசையமைப்பாளர்
88. Mother Teresa – அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்,
89. Margaret Thatcher – இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர்
90. Juan Trippe – விமான தொழிலதிபர்
91. Alan Turing – கணினி விஞ்ஞானி,
கணித மேதை, குறியீட்டாளர்

92. The Unknown Rebel – 1989ஆம் ஆண்டு சீனாவில் ஏற்பட்ட மாபெரும் ஜனநாயகப் புரட்சியை ஒடுக்க 2 லட்சத்திற்கும் மேற்பட்ட சீன ராணுவத்தினர் ஆயுதங்களுடன் Tiananmen சதுக்கத்தில் திரண்டிருந்தவர்களை நோக்கி கவச வாகனங்களில் அணிவகுத்துச் சென்ற போது தனி ஒருவராக வாகனங்களின் முன் சென்ற அடையாளம் தெரியாத நபர்.

93. William Griffith Wilson – Alcoholics Anonymous துணை நிறுவனர்
94. Lech Wałęsa – மனித உரிமைகள் ஆர்வலர்
95. Sam Walton – Walmart நிறுவனர்
96. Watson and Crick – டி.என்.ஏவின் இரசாயன அமைப்பை கண்டறிந்தவர்கள்
97. Oprah Winfrey – தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்
98. Ludwig Wittgenstein – தத்துவவாதி
99. Orville and Wilbur Wright – உலகின் முதல் பறக்கும் விமானத்தை தயாரித்த ரைட் சகோதரர்கள்
100. Mao Zedong – சீன கம்யூனிஸ்ட் புரட்சியாளர்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்