டைனோசர் முட்டை படிமங்கள் கண்டுபிடிப்பு..!
சீனாவில் குவாங்சு நகரில் பழமையான டைனோசர் முட்டைகள் கண்டுபிடிகப்படுள்ளன. அப்பகுதியில் தொழிலாளர்கள் கட்டிடபணியில் ஈடுபட்டிருந்த போது இந்த முட்டை படிமங்கள் கிடைத்துள்ளன. இந்த முட்டைகள் சுமார் 130 ஆண்டுகள் பழமையானவை ஆகும். பாறைகளின் நடுவில் இருந்த 30 முட்டைகளை உடைக்காமல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் எடுத்தனர். இதன் முலம் அந்த பகுதியில் டைனோசர் வாழ்ந்திருக்க வாய்புகள் அதிகமாக உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.முட்டையின் ஓடு 2 மி.மீ. வரை தடிமன் கொண்டுள்ளது.