டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி : படுதோல்வி அடைந்தார் இந்திய வீரர் ராம்குமார்….!!!
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் இந்தியா – செர்பியா அணிகள் இடையிலான உலக குரூப் ‘ பிளே-ஆப்’ சுற்று போட்டி செர்பியாவின் கிரால்ஜெவோ நகரில் நேற்று தொடங்கியது. இதில் முதலாவது ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் ராம்குமார் 6-3, 4-6, 6-7 (2), 2-6 என்ற செட் கணக்கில் லாஸ்லோ ஜெரேவிடம் திஜாவி அடைந்தார். இந்த ஆட்டம் 3 மணி 11 நிமிடங்கள் நீடித்தது.