டெல்லியில் ஏர் இந்தியா விமானம் திடீர் தரை இறக்கம்!
இயந்திரக் கோளாறு காரணமாக ,டெல்லியில் இருந்து ஸ்ரீநகர் செல்லும் விமானம் டில்லியில் இறக்கப்பட்டது.
ஏர் இந்தியா நிறுவனத்தின் AI 825 என்னும் விமானம் டில்லியில் இருந்து ஸ்ரீநகர் நோக்கி கிளம்பியது.
அந்த விமானத்தில் திடீர் என இயந்திரக் கோளாறு உண்டாகியது.இதனால் அந்த விமானம் உடனடியாக டில்லிக்கு திரும்பியது.டில்லி விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது.அதில் பயணம் செய்த 180 பயணிகளும் பணியாளர்களும் பத்திரமாக தரை இறங்கி உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.