டெல்லியில் உள்ள மார்கெட்டில் தீபாவளி விற்பனை ஜோர்…!!

Default Image

தீபாவளி இந்த ஆண்டு நவம்பர் 7-ம் தேதி நாடெங்கும் கொண்டாடப்பட உள்ளது. அதற்காக தலைநகர் டெல்லியில் உள்ள மார்கெட்டில் பட்டாசுகளை வாங்கும் மக்கள் குவிந்து வருகின்றனர்.அனைவருக்கும் பிடித்த வகை வகையான பட்டாசுக்களை மகிழ்ச்சியுடன் வாங்கி செல்கின்றனர்.

dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்