டிவிலியர்ஸ்க்கு மீண்டும் டெஸ்ட் போட்டியில் இடம்.

Default Image

தென்னாப்பிரிக்கா ; அணியில் சுமார்  2 ஆண்டுகளுக்குப் பின்னர் டெஸ்ட் அணியில் டிவிலியர்ஸ் மீண்டும் இடம்பிடித்துள்ளார். இம்மாத இறுதியில் ஜிம்பாப்வேக்கு எதிராக நடைபெறும் 4 நாள்கள் டெஸ்ட் போட்டியில் டுபிளசி தலைமையிலான ஸ்டெயின், மோர்னே மோர்கல் உள்ளிட்டோர் கொண்ட 14 பேர் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

source; dinasuvadu.com

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்