டால்பின்கள் தாக்கியதில் ஆஸ்திரேலியாவில் மீனவர் காயம்!
மீன்பிடித்துக் கொண்டிருந்தவர் ,ஆஸ்திரேலியாவில் நட்புக்கு பெயர்போன டால்பின்கள் விளையாட்டாக மோதியதில் காயமடைந்தார். கிரேஸ்டவுன் என்ற இடத்தில் கடலின் கரையோர பகுதியில் மீனவர் ஒருவர் மீன்பிடித்துக் கொண்டிருந்தார். அதேநேரம் கடலுக்குள் சில டால்பின்கள் விளையாடிக் கொண்டிருந்தன. அப்போது எழுந்த அலைமீது சறுக்கிக் கொண்டு வந்த டால்பின்களில் ஒன்று மீனவரைக் கண்டஆஸ்திரேலியாதும் உற்சாகமாகி உயரே குதித்து மீனவர் மீது விழுந்தது. இதில் கடலுக்குள் தவறி விழுந்த மீனவர் காயமடைந்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.