ஜெயலலித்தா அம்மாவுக்கு அரசு பணத்தில் நினைவிடம் கட்ட தடை விதிக்க கோரிய வழக்கு ஒத்திவைப்பு…!!!
ஜெயலலிதாவுக்கு அரசு பணத்தில் நினைவிடம் கட்ட தடை விதிக்க கோரி ரவி என்பவர் தொடர்ந்த வலக்கை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.பேரவையில் ஜெயலலிதா படம் வைக்கும் விவகாரத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு வழக்குக்கு பொருந்தாது என கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தமிழக அரசு அவகாசம் கூறியதையடுத்து விசாரணை ஆக்டொபர் 5ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.