ஜெயலலிதா டிசம்பர் 5க்கு முன்னரே இறந்துவிட்டார்! : திமுக மருத்துவர் விசாரணை கமிசனில் புகார்

Default Image

கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி முன்னால் முதல்வர் செல்வி.ஜெ.ஜெயலலிதா இறந்தார். இது தொடர்பாக பல மர்மங்கள் உள்ளன. இதனால் ஓய்வுபெற்ற நீதியரசர் ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிசன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை திமுக மருத்துவர், ஆறுமுகசாமியிடம் ஓர் அறிக்கை ஒன்றை தாக்கால் செய்துள்ளார். அதில் ஜெயலலிதா கைரேகையில் மாறுபாடு உள்ளதாகவும் அவர் டிசம்பர் 5ஆம் தேதிக்கு முன்னரே இறந்திருக்க கூடும் எனவும் கூறியுள்ளார்.

அவர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, ‘செல்வி.ஜெயலலிதா அவர்கள் திருபரங்குன்றம் இடைதேர்தலில் சின்னம் ஒதுக்கும் பார்மில் கைரேகை வைத்துள்ளார், அதையும் உயிருள்ள ஒருவரின் கைரேகையும் ஒப்பிட்டு இவ்விரண்டுக்கும் வேறுபாடு உள்ளதாகவும், மேலும், ஆடு இறந்து போன ஒருவரின் கைவிரல் ரேகை போல் உள்ளது’ எனவும் கூறினார்

இதனை விசாரித்த நீதியரசர் நாளை விசாரணைக்கு வந்து அறிக்கையை தாக்கல் செய்யுமாறு கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்