அமெரிக்காவில் சான்பிரான்ஸ்கோவில் வசிப்பவர் EMILIE TALERMO இவர் ஆஸ்திரேலியன் சேப்பர்டு இனவகை நாய் ஒன்றை வளர்த்து வந்தார்.செல்லபிராணி என்றால் அதன் மீது அளாதி பிரியம் தான் நம் அனைவருக்கும் அது செய்யும் குறும்பு மற்றும் கொஞ்சல் என அடிக்கி கொண்டே போகலாம் அப்படி தான் Emileயும் தனது வளர்ப்பு நாய் மீது அதிக அன்பை காட்டி வந்துள்ளார்.
தனது செல்லப் பிராணிக்கு ஜாக்சன் என பெயரிட்டு அதனோடு நாட்களை மகிழ்ச்சியாக இருந்து வந்தவர் கடந்த வாரம் மளிகை கடைக்கு ஜாக்சன்னுடன் சென்றுள்ளார்.இதில் பொருட்கள் வாங்குவதில் ஆர்வத்தை திருப்பியவர் உடன் வந்த ஜான்சனை மறந்து விட்டார்.
இதில் துரதிஷ்டவசமாக ஜாக்சன் அங்கிருந்து காணாமல் போனாது.கடையில் பொருட்களை வாங்கி முடித்த பின்னர் ஜாக்சனை தேடி உள்ளார் Emilie தேடலுக்கு சரியான பதில் கிடைக்காமல் போனது.
பதறி அருகில் தேடினார் ஜாக்சன் கிடைக்க வில்லை.சோகத்தில் மூழ்கிய Emilie தனது செல்லப்பிராணியை தேட ஒரு விமானத்தை வாடகைக்கு எடுத்து அதன் மூலம் தேடி உள்ளார் ஆனால் ஜாக்சன் கிடைத்த பாடில்லை என்ற போதிலும் மனம் தளராமல் அங்கு இருப்பவர்களிடம் புகைப்படத்தை காட்டி ஜாக்சனை நீங்கள் பார்த்தீர்களா..?..எக்ஸ் கியூஸ் மி நீங்க…என்று வந்தவர்கள் போனவர்கள் என அனைவரிடம் விசாரணை மேற்கொண்டும் பலனில்லை,ஜாக்சன் போட்டாக்கள் அடங்கிய பேனர்களை அங்காங்கே நிறுத்தியும் தேடி வருகிறார். இந்நிலையில் தனது செல்ல பிராணியான ஜாக்சனை கண்டுபிடித்து தருவர்களுக்கு 50 லட்சம் பரிசு வழங்குவதாகவும் Emilie தெரிவித்துள்ளார்.கவனம் சிறிது தவறினால் நிகழும் நிகழ்வுகளை தாங்குவது கடினம் விரைவில் ஜாக்சன் கிடைக்க வேண்டும் அந்த பெண்ணிற்கு..!
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…