சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தேர்வான 25 வீரர்களின் விவரம் கிழே…!!

Default Image

11-வது ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் எடுக்கும் நிகழ்வானது பெங்களூருவில் இரண்டு நாட்களாக விறுவிறுப்பாகவும் வெகுவிமர்சியாகவும் நடந்தது. 2 நாட்கள் நடைபெற்ற இந்த ஏலத்தில் 361 இந்திய வீரர்கள் உட்பட மொத்தம் 578 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். சென்னை,மும்பை,கொல்கத்தா உட்பட 8 அணிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் ஏலத்தில் பங்கேற்றன. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தேர்வான 25 வீரர்களின் விவரம் கிழே கொடுக்கப்பட்டுள்ளது…
1.மகேந்திர சிங் டோனி – ரூ. 15 கோடிக்கும் , 2.அம்பதி ராயுடு – ரூ. 2.2 கோடிக்கும், 3. சாம் பில்லிங்ஸ் – ரூ. 1 கோடிக்கும், 4. என். ஜெகதீசன் – ரூ. 20 லட்சத்திற்கும், 5. முரளி விஜய் – ரூ. 2 கோடிக்கும், 6. டு பிளிசிஸ் – ரூ. 1.6 கோடிக்கும், 7. சுரேஷ் ரெய்னா – ரூ. 11 கோடிக்கும், 8. ஜடேஜா – ரூ. 7 கோடிக்கும், 9. கேதார் ஜாதவ் – ரூ. 7.80 கோடிக்கும், 10. வெய்ன் பிராவோ – ரூ. 6.40 கோடிக்கும், 11. ஷேன் வாட்சன் – ரூ. 4 கோடிக்கும்,12. கனிஷ்க் சேத் – ரூ. 20 லட்சத்திற்கும், 13. த்ருவ் ஷோரே – ரூ. 20 லட்சத்திற்கும், 14. சைத்தான்யா பிஷ்னாய் – ரூ. 20 லட்சத்திற்கும், 15. தீபக் சாஹர் – ரூ. 80 லட்சத்திற்கும், 16. மிட்செல் சான்ட்னெர் – ரூ. 50 லட்சத்திற்கும், 17. சிட்டிஸ் ஷர்மா – ரூ. 20 லட்சத்திற்கும், 18. கரண் சர்மா – ரூ. 5 கோடிக்கும், 19. ஷர்துல் நரேந்திர தாகூர் – ரூ. 2.6 கோடிக்கும், 20. ஹர்பஜன் சிங் – ரூ. 2 கோடிக்கும், 21. மார்க் வுட் – ரூ. 1.5 கோடிக்கும், 22. இம்ரான் தாஹிர் – ரூ. 1 கோடிக்கும், 23. லுங்கி நிகிடி – ரூ. 50 லட்சத்திற்கும், 24. கேஎம் ஆசிஃப் – ரூ. 40 லட்சத்திற்கும், 25. மோனு சிங் – ரூ. 20 லட்சத்திற்கும் என சுமார் 11 ஆல்ரவுண்டர்கள், 8 பந்து வீச்சாளர்கள், 4 விக்கெட் கீப்பர்கள் 25 வீரர்கள் ஏலம் எடுக்கப்பட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 31122024
marina Beach
Seeman - Varunkumar
BirenSingh Manipur
Selvaperunthagai -bharth balaji
Puducherry Traffic Police
NewYear2025