இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூர்யா ஆகிய இருவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர் என்று அரசல் புரசலாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான எந்த வொரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில் தற்போது இவர்களின் கூட்டணி உறுதியாகியுள்ளது.
இது தொடர்பாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு உறுதி செய்து உள்ளார்.இது சூர்யா ரசிகர்களை குஷி படுத்திய நிலையில் இயக்குநர் வெற்றிமாறன் இந்தப் படத்துக்கு வாடிவாசல் என்று டைட்டில் வைக்கப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளார். படம் ஜல்லிக்கட்டு தொடர்புடைய டைட்டிலை கொண்டிருப்பதால் ரசிகர்களிடம் இந்தப் படம் அதிக எதிர்பார்ப்பை நிச்சயம் ஏற்படுத்தும் என்பதில் எந்த வித ஐயமில்லை.
வாடிவாசல் என்ற குறுநாவலை எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதியுள்ளார்.இந்த நாவல் 1959-ம் ஆண்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.ஏனென்றால் ஏற்கெனவே எழுத்தாளர் பூமணியின் வெக்கை நாவலை தான் அசுரன் படமாக்கி அதில் வெற்றிமாறன் வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…