சீனா ராணுவம் தைவானில் போர் பயிற்சி !

Default Image

சீனா ராணுவம் தைவான் நீரிணைப் பகுதியில் போரில் ஈடுபடுவது போன்று பயிற்சியில் ஈடுபட்டது. சீனாவின் குவான்ஸூ ((Quanzhou)) நகரில் தென் கிழக்கு கடற்கரையில் ராணுவ பயிற்சியை சீனா மேற்கொண்டது. ஹெலிகாப்டர்கள் மூலமாக சிறிய ரக ஏவுகணைகளை வீசி, கடலில் இலக்குகளை தாக்கி அழிக்கும் பயிற்சியில் சீனா ஈடுபட்டது.இந்தப் பயிற்சியானது போரை ஒத்த சூழலில் பதற்றத்துடன் மேற்கொள்ளப்பட்டது. தைவானுக்கு தங்கள் போர் பயிற்சி ஓர் எச்சரிக்கை என சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்