சீனாவை சீண்டும் அமெரிக்கா..!!ஆரம்பமாகிறதா..வர்த்தக போர்..?
சீன வணிகத் துறைத் துணை அமைச்சர் தலைமையிலான குழுவினர் அமெரிக்காவுக்குச் சென்று அந்நாட்டு வணிகத்துறை அமைச்சருடன் பேச்சு நடத்த உள்ளனர். இந்தப் பேச்சுக்குச் சில நாட்களே உள்ள நிலையில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 279 பொருட்களுக்கு வரியை 25விழுக்காடு உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதேபோல் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்குச் சீனாவும் வரியை உயர்த்தியுள்ளது. இதனால் அமெரிக்கா – சீனா இடையே வணிகப் போர் தீவிரமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
DINASUVADU