சீனாவில் படகுகள் கவிழ்ந்து விபத்து ! 17 பேர் பலி .!
இரண்டு படகுகள் ஆற்றில் மூழ்கிய விபத்தில்,சீனாவில் 17 பேர் உயிரிழந்தனர். Guilin நகரில், Taohua ஆற்றில், படகு பயிற்சியின் போது இந்த விபத்து நேரிட்டது. இதில், இரண்டு படகுகளிலும் இருந்த 60 பேர் ஆற்றில் மூழ்கினர்.
ஆற்றில் மூழ்கியவர்களில் 17 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டவர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டனர். விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.