சிலியில் சைபர் தாக்குதல்: ரூ.68 கோடி திருட்டு..!

Default Image
சிலி வங்கியின் பங்குகள் , திங்கள்கிழமையன்று சரிந்தன.  ஹேக்கர்கள் அதன் நிதிகளில் 10 மில்லியன் டாலர்களை திருடி உள்ளனர். முக்கியமாக ஹாங்காங்,   நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தக வங்கியின் வாடிக்கையாளர்கள்  கணக்குகள் எந்தவொரு இடத்திலும் இல்லை என்று கூறியுள்ளன.
சிலி வங்கியின் சிலி பங்குகள், சிலிண் லூக்ஸிக் குடும்பம் மற்றும் சிட்டி குழுமம் ஆகியவற்றால் நடத்தப்பட்டு வருகிறது.நடுப்பகுதியில் வர்த்தகத்தில் 100.40 பில்லியன் டாலர் மதிப்பில் 0.47 சதவிகிதம் சரிந்தன.
வங்கி தலைமை நிர்வாக அதிகாரி எடுஅர்டோ எம்பென்ஸ்பெர்ர்  கூறும் போது
ஹேக்கர்கள் ஆரம்பத்தில் ஒரு திசைதிருப்பலாக வைரசை  பயன்படுத்தி உள்ளனர், வாடிக்கையாளர் கணக்குகளை பாதுகாப்பதற்காக மே 24 அன்று நாடெங்கிலும் 9,000 கம்ப்யூட்டர்கள் இணைப்பை துண்டித்து உள்ளது.
ஹேக்கர்கள் வங்கி தாக்குதல் நடத்தி உள்ள்னர். எங்கள் வாடிக்கையாளர்களுக்கு அல்ல, “
மைக்ரோசாப்ட் நடத்திய ஒரு தடயவியல் பகுப்பாய்வில்  கிழக்கு ஐரோப்பா அல்லது ஆசியாவில் இருந்து ஹேக்கர்களின் ஒரு அதிநவீன சர்வதேச குழுவினரின் வேலை என்பதையும், வங்கி ஹாங்காங்கில் ஒரு குற்றஞ்சார்ந்த புகாரை பதிவு செய்திருப்பதாகவும் எம்பென்ஸ்பெர்ர்  தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்