சிகிச்சைக்காக வெளிநாடு செல்லும் முதல்வர்..!!

Default Image

கேரளா,

கேரளாவின் முதலமைச்சர் பினராய் விஜயன் 3 நாட்கள் பயணமாக சிகிச்சைக்காக அமெரிக்கா செல்ல இருக்கின்றார்.அவர் கடந்த 19ஆம் தேதியே செல்லவேண்டியதாக இருந்தது , ஆனால் கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட கனமழை , பெரும் வெள்ளம் மிகுந்த பாதிப்பை கொடுத்து 400க்கும் மேற்பட்ட மக்களின் உயிரை காவு வாங்கியது.20,000 கோடி அளவுக்கு மேல் சேதம் ஏற்பட்டது.100 ஆண்டுகளின் இல்லாத பேரிடராக கேரள மழை , வெள்ளம்  கருதப்பட்ட சுழலில் தன்னுடைய 3நாட்கள் பயணத்தை இரத்து செய்து விட்டு மீட்புப்பணியில் இறங்கினார் கேரள முதல்வர்.

தற்போது மழை ஓய்ந்து மக்களின் இயல்புநிலை திரும்பிக்கொண்டு இருக்கும் சுழலில் சிகிச்சைக்காக வருகின்ற 3 ஆம் தேதி முதலவர் பினராய் விஜயன்  அமெரிக்காவில் 3 நாட்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற இருக்கின்றார்.அவர் சிகிச்சை பெறும் 3 நாட்கள் அவருக்கான இலக்காக்களை கூடுதல் பொறுப்பாக அமைச்சர்  இ. பி ஜெயராஜன் கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டது..

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்