சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி 2018:பாகிஸ்தானை 4-0 என்ற கோல் கணக்கில் பந்தாடிய இந்திய அணி!

Default Image

சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில்  பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி  பெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய ஹாக்கி அணி மற்றும் பாகிஸ்தான் ஹாக்கி அணிகள் மோதியது.ஆட்டம் முதலில் இருந்தே இந்தியாவின் கைவசம் இருந்தது.

இறுதியாக ஆட்ட நேர முடிவில் இந்திய அணி  சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி  அபார வெற்றி  பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்