சவூதி அரேபியாவில் பெண்களுக்கு ஆடை கட்டுப்பாடு தளர்வு!
சவூதி அரேபியாவில் பெண்களுக்கு ஆடை அணிவதுக்கு இருந்த கட்டுப்பாடு சற்று தளர்த்தப்பட்டுள்ளது.
சவூதி அரேபியா பெண்களுக்கு அதிக அளவிலான கட்டுபாடுகளை விதித்து வந்தது.சமீபத்தில் தான் பெண்கள் வாகனம் ஓட்ட அனுமதியளிக்கப்பட்டது.மேலும் திரையரங்கமும் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது சவூதி அரேபியாவில் பெண்களுக்கு ஆடை அணிவதுக்கு இருந்த கட்டுப்பாடு சற்று தளர்த்தப்பட்டுள்ளது.