சவுதி அரேபியாவில் முதன் முறையாக திறக்கப்பட உள்ள திரையரங்கு…
உலக நாடுகளில் பல சட்டதிடகளை கொண்ட ஒரு நாடான சவுதி அரேபியாவில் கடந்த 35 ஆண்டுகளாக அமலில் இருந்த சினிமா தியேட்டருக்கான தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது இது தொடர்பான கலாசாரத் துறை அமைச்சர் அவ்வால் அலாவட் தலைமையில் நடந்த கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்பொழுது சவுதியில் வரும் 2018 மார்ச்சில் முதல் சினிமா தியேட்டர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.