சர்வராக வேலைசெய்து இன்ப அதிர்ச்சி கொடுத்த தந்தை -கண்கலங்கியது வீடியோ உள்ளே
இன்றைய காலக்கட்டத்தில் இளைஞர்கள் படித்து முடித்தவுடன் வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் அவர்கள் தங்கள் படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காமல் ஏதோ ஒரு வேலை என்று செல்ல நேர்கின்றனர்.
வெளிநாட்டு வேலை என்றால் அதிக பணம் சந்தோஷமான வாழ்க்கை என நினைத்து பல பேர் தங்களது பணத்தை இழந்தும், வாழ்க்கையை துளைப்பதும் சமிப காலமாக நிகழ்ந்து வருகிறது.இதையும் மீறி தங்கள் குடும்பத்திற்க்காக வாழ்கையை அடமானம் வைத்து பசியில் வாடி தனக்கு நேர்வதை மறைத்து தன் சொந்தங்கள் நலமுடன் வாழ வேண்டும் என்று எண்ணி உழைப்பவர்கள் இந்த உலகின் சிறந்த மனிதர்.
கடந்த இருநாட்களாக சமூக வலைதளங்களில் ஒரு தந்தையின் பாச வீடியோ வைரலாக பரவி வருகிறது.இதில் அவர் தனது குடும்பத்தை பிரிந்து 3 வருடங்கள் வெளிநாட்டில் வேலை பார்த்துவிட்டு வந்திருந்தார் .தனது குடும்பத்திற்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க ஹோட்டல் சர்வராக வேலை பார்த்து நெகிழ்ச்சியில் ஆற்றினார்.இதை பார்த்த அனைவரும் கண்கலங்கினர்.
தினச்சுசுவடு செய்திகளை உடனக்குடன் தெரிந்துகொள்ள மேலே உள்ள Follow வைகிளிக் செய்யவும் .
Dinasuvadu web: dinasuvadu.com fb/tw/Dinasuvadu